நமது இலட்சியம்!

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

ஞாயிறு, 26 ஜூன், 2011

இடைநிலை ஆசிரியர்கள் வேண்டுவது என்ன?

இடைநிலை ஆசிரியர்கள் தங்களின் தற்போதைய தேவை என்ன?                                                                                                                                                   இயக்கம் போராடி பல்வேறு நிலைகளில் ஆசிரியர்களின் தரத்தை உயர்த்திய போதிலும் கடந்த, 2002 முதல் ஆசிரியர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்கள்.2003 ல் நிதித்துறை அரசாணை 259 நாள் 06/08/2003 இன் படி பங்கேற்பு ஓய்வூதியம் 01/04/2003 க்கு பின் பணி நியமனம் பெற்றவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டது. 01/04/2003 க்கு பின் பணி நியமனம் பெற்றவர்கள் தொகுப்பூதியத்திலேயே நியமிக்கப்பட்டனர்.சம்பளம் ரூ3000/மட்டும். தொகுப்பூதிய காலத்தை முறையான நியமன காலமாக மாற்ற நீதிமன்றம் செல்ல மாட்டோம் என்ற கட்டாய ஒப்பந்தம் வேறு. இந்த நிலை, பள்ளிக்கல்வி அரசாணை 99 நாள்.27/06/2006 இன் படி ஒரே நாளில் மாற்றப்பட்டு அனைவருக்கும் உடனடி பணிவரன்முறை அதோடு இனி தொகுபூதியம் இல்லை என்று உத்திரவாதமும் வழங்கப்பட்டது. ஆனாலும் , பின்னடைவு.எப்போது?,எப்படி?.ஆறாவது ஊதியக்குழு வந்த போதே பின்னடைவும் வந்துவிட்டது.இதுவரை எந்த ஊதியக்குழுவிலும் ஏற்படாத , முரண்பாடுகளின் மொத்த உருவமாக ஆறாவது ஊதியக்குழு வெளியானது.(தொடரும்) குன்வர்
Share:

புதன், 22 ஜூன், 2011

ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு.அனந்தகுமார் அவர்களை மனதாரப் பாராட்டுகிறோம்!

ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு.அனந்தகுமார்        அவர்களை     மனதாரப் பாராட்டுகிறோம்!                                                                            http://www.voiceofnews.webs.com/                                                                                         தர்மபுரி கலெக்டராக இருந்த ஆனந்தகுமார், ஈரோடு கலெக்டராக மாற்றப்பட்டார். மெட்ரிக் பள்ளியில் படித்த, அவரது மகள் கோபிகாவை, ஈரோடு பங்களா அருகே உள்ள, குமலன்குட்டை பஞ்சாயத்து யூனியன் துவக்கப் பள்ளியில், இரண்டாம் வகுப்பில் சேர்த்தார்."என் குழந்தை பள்ளியில் சத்துணவு சாப்பிடும்; அரசின் இலவச சீருடைகள் வழங்க வேண்டும்' என, பள்ளி தலைமை ஆசிரியையிடம், கலெக்டர் கோரினார்.                                                                                 

ஆட்சியரின் செயல் ஊராட்சி ஒன்றியப்பள்ளிகளைப் பற்றிய பொதுமக்கள் எண்ணங்களை மாற்றியது மட்டுமல்ல, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை தங்கள் பணியின் பொருட்டு பெருமை கொள்ளவும் செய்துவிட்டார். கொடைக்கானல் வட்டார தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அன்னாரைப் பாராட்டுவதில் பெருமை கொள்கிறது.
Share:

புதன், 24 நவம்பர், 2010

Share:

ஞாயிறு, 21 நவம்பர், 2010

உண்ணாவிரதத்தில் இயக்கத்தின் சார்பில் உரையாற்றியவர்கள்.

மாவட்ட செயலாளர்.திரு.சி.காளிமுத்து              மாவட்ட பொருளாளர் திரு.ய.பீட்டர் ராஜ் .  கொடைக்காணல் வட்டார செயலாளர் திரு.டே.குன்வர் ஜோசுவா வளவன் .குஜிலியம்பாறை வட்டார செயலாளர்   திரு .த .மோகன்தாஸ் .நிலக்கோட்டை  வட்டார செயலாளர் திரு .ஜோ.ஆர்தர் .மாநில செயற்குழு திரு.ஜ.சேதுமுருகன்.                                                                                                    
Share:

உண்ணாவிரதம் வெற்றி!

திண்டுக்கல் டிட்டோ ஜாக்  உண்ணாவிரதம் மாபெரும் வெற்றியடையசெய்த ஆசிரியப்பேரினத்திற்கு நன்றி !நன்றி!3000 பேருக்கு  மேல் ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள் என்ற செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கு  நன்றி !  
Share:

திங்கள், 1 நவம்பர், 2010

சென்னைப் பேரணி மாபெரும் வெற்றி ! பேரணி வெற்றியடைய செய்த ஆசிரிய பேரினத்திற்கு    கொடைக்கானல் தமிழ்நாடு தொடக்கப் பள்ளிஆசிரியர்கூட்டணி நன்றி தெரிவித்துக்கொள்கிறது !         
Share:

Definition List

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

Support