நமது இலட்சியம்!

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

திங்கள், 13 ஏப்ரல், 2020

இந்தியாவில் கொரானா வால் பாதிக்கப்பட்டோர்,இறந்தோர் தேதி வாரியாக முதல் நபர் முதல்13/04/2020 முடிய

இந்தியாவில் கொரானா வால் பாதிக்கப்பட்டோர்,இறந்தோர் தேதி வாரியாக முதல் நபர் முதல்13/04/2020 முடிய

Share:

வியாழன், 2 ஏப்ரல், 2020

கபசுர குடி நீர் வைரசை அழிக்குமா? கோவை KMCH கல்லூரி மாணவர்கள்ஆய்வு முடிவுகள்

கபசுர குடி நீர் வைரசை அழிக்குமா? கோவை KMCH கல்லூரி மாணவர்கள்ஆய்வு முடிவுகள்
கபசுர குடி நீர் வைரசை அழிக்குமா? ஆய்வு முடிவுகள்
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள நீண்ட காலம் மக்கள் பயன்படுத்தி வரும் கபசுர குடி நீர்
இயற்கை வைத்தியம் குறித்து கோவை KMCH கல்லூரி மாணவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை அளித்துள்ளனர்.அம்முடிவுகளை 
INTERNATIONAL JOURNAL OF CURRENT ADVANCED RESEARCH அங்கீகரித்துள்ளது.அந்த ஆராய்ச்சியில் கபசுர குடி நீர் பன்றி காய்ச்சல் மருந்தாக மற்றும் ,ஆண்டி வைரல் ஆகவும்,ஆண்டி பையாடிக் ஆகவும் செயல்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் கொரோனா வைரஸ் ஒழிக்கப்பட கபசுர குடி நீர் பயன்படுத்தலாம் என மக்களிடையே பரவலாக கருத்து ஏற்பட்டுள்ளது.எனினும் இது குறித்து அரசு அங்கீகரமாக எவ்வித அறிவிப்பும் செய்யவில்லை.டெங்கு காய்ச்சல் போது நில வேம்பு குடி நீரை பரிந்துரைத்தது.

Share:

புதன், 25 மார்ச், 2020

நூறாண்டுக்கு ஒரு முறை பேரழிவு நோய்

நூறாண்டுக்கு ஒரு முறை பேரழிவு நோய் 

நூறாண்டுக்கு ஒரு முறை கொள்ளை நோய் வந்து மக்களை கொத்து கொத்தாக அள்ளிக்கொண்டு போகும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது!
1720 பிளேக் நோயால் கிட்டதட்ட லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.1820  ல் காலரா இதில் 5கோடி மக்கள் உயிரிழந்துள்ளனர் இதில் இந்திய மக்கள் ஒரு கோடி.1920 ல் ப்ளூ காய்ச்சல்.இதில் 5 லட்சம் பேர் உயிரிழப்பு.தற்போது 2020 கொரானா.தற்போது உயிரிழப்பு 20000 ஐ தொட்டிருக்கிறது.
Share:

வெள்ளி, 13 மார்ச், 2020

அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு!

மத்திய அரசு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு அளிக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது! இது 01-01-2020 முதல் வழங்கப்படும்!
Share:

வியாழன், 5 மார்ச், 2020

வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் குறைப்பு! சேமிப்பில் அக்கறை காட்டாத மத்திய அர்சு!

வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் குறைப்பு! சேமிப்பில் அக்கறை காட்டாத மத்திய அர்சு!
மத்திய அரசின் நடவடிக்கைகள் தனியார் மயத்தையும்,கார்ப்பரேட்களை ஊக்குவிக்கும் விதத்தில் உள்ளது.இதை நிரூபிக்கும் விதமாக எல்.ஐ.சி.பங்குகளை தனீயாருக்கு விற்க முடிவு செய்தது ,வருமான வரி விலக்கிற்கு சேமிப்பை ஊக்குவிற்காத நடைமுறையை அறிமுகப்படுத்தியது போன்ற நடவடிக்கைகள் இருக்கின்றன.தொடர்ந்து தற்போது 2019 - 2020  நிதியாண்டிற்கு வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதத்தை 8.65% லிருந்து 8.5 % ஆக குறைத்துள்ளது.1999 - 2000 முடிய 12% ஆக இருந்த கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக தற்போது 8.5 % ஆகிவிட்டது.இது பங்கேற்பு ஓய்வூதிய சேமிப்பிற்கும் பொருந்தும்.
Share:

பயோ மெட்ரிக் ரத்து-

பயோ மெட்ரிக் டெல்லியில் ரத்து செய்யப்பட்டது!கரோனா வேகமாக பரவி வரும் நிலையில் பயோ மெட்ரிக் முறையில் மேலும் கரோனா பரவ வாய்ப்பு உள்ளது.எனவே டெல்லி அரசு அனைத்து நிலைகளிலும் பயோ மெட்ரிக் முறையை ரத்து செய்து உள்ளது! டெல்லியை பின்பற்றி தமிழக அரசும் பயோமெட்ரிக் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்!
Share:

Definition List

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

Support