வெள்ளி, 30 அக்டோபர், 2020
Home »
» சகாயம் ஐ.ஏ.எஸ்.விருப்ப ஓய்வு அளித்துள்ள இரகசியம்
சகாயம் ஐ.ஏ.எஸ்.விருப்ப ஓய்வு அளித்துள்ள இரகசியம்
சகாயம் ஐ.ஏ.எஸ்.அவர்கள் விருப்ப ஓய்வு அறிவித்து முறையாக விண்ணப்பித்துள்ளார்.பணிக்காலம் மூன்றே ஆண்டுகள் இருக்கையில் அவர் விருப்ப ஓய்வு வேண்டியதின் இரகசியம் என்ன? நேர்மையாளர் என்று எல்லோராலும் அறியப்பட்டவர் திரு . சகாயம்.தற்போது சட்ட மன்ற தேர்தல் வரும் நிலையில் அவர் பணியை இராஜினாமா செய்கிறார்.ஏற்கனவே மக்களும்...பல அரசியல் தலைவர்களும்...நெட்டிசன்களும் ஒருசேர அரசியலுக்கு அழைப்பு விடுத்த ஒரே நபர் சகாயம் அவர்கள்.எனவே தகுந்த நேரத்தில் அவர் விருப்ப ஓய்வு அளித்திருப்பதாக நம்பத் தகுந்த தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன.
0 comments:
கருத்துரையிடுக