ஜனவரி 2020 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி எவ்வளவு கிடைக்கும்!
முடிவடைந்த நவம்பர் 2019 ல் விலைவாசிப்புள்ளி 328 ஆக உள்ளது என்று மத்திய பணியாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அறிக்கை கூறுகிறது.டிசம்பர் 2019 ல் விலைவாசிப்புள்ளி 331 ஆக உயர வாய்ப்புள்ளது.அதன்படி கணக்கிட அகவிலைப்படி 01/01/2020 முதல் 4%அதிகரித்து 17% ல் இருந்து 21% ஆக அறிவிக்க வாய்ப்புள்ளது.
திங்கள், 13 ஜனவரி, 2020
Home »
அகவிலைப்படி
,
ஜனவரி 2020 D.A
,
D.A
» ஜனவரி 2020 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி எவ்வளவு கிடைக்கும்!
0 comments:
கருத்துரையிடுக