துணிச்சல் நம்பிக்கை தருகிறது!
நம்பிக்கை போராட வைக்கிறது!
தோல்வி தொடர் முயற்சி தருகிறது!
தொடர் முயற்சி உலகை திரும்பி பார்க்க வைக்கிறது!
திரும்பிப் பார்க்கும் உலகம் சரித்திர ஏடுகளில் உன் பெயரை அழியா நிலையில் பதிவு செய்கிறது!
விலைகளும்,வலிகளும் கொஞ்சமல்ல!
விரைவில் விடை வரும்!
சரித்திரம் உனக்கு இடம் தரும்!
வாழ்த்துக்கள் அன்புத் தம்பி ஏங்கெல்ஸ்!
டே.குன்வர்.
மாநில தலைவர்.
ஜே.எஸ்.ஆர்.த.தொ.ப.ஆ.கூட்டணி.
ஞாயிறு, 2 செப்டம்பர், 2018
Home »
» தலைவரின் தகவல் துளிகள்
0 comments:
கருத்துரையிடுக