நூறாண்டுக்கு ஒரு முறை பேரழிவு நோய்
நூறாண்டுக்கு ஒரு முறை கொள்ளை நோய் வந்து மக்களை கொத்து கொத்தாக அள்ளிக்கொண்டு போகும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது!
1720 பிளேக் நோயால் கிட்டதட்ட லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.1820 ல் காலரா இதில் 5கோடி மக்கள் உயிரிழந்துள்ளனர் இதில் இந்திய மக்கள் ஒரு கோடி.1920 ல் ப்ளூ காய்ச்சல்.இதில் 5 லட்சம் பேர் உயிரிழப்பு.தற்போது 2020 கொரானா.தற்போது உயிரிழப்பு 20000 ஐ தொட்டிருக்கிறது.
0 comments:
கருத்துரையிடுக