நமது இலட்சியம்!

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

வியாழன், 5 மார்ச், 2020

வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் குறைப்பு! சேமிப்பில் அக்கறை காட்டாத மத்திய அர்சு!

வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் குறைப்பு! சேமிப்பில் அக்கறை காட்டாத மத்திய அர்சு!
மத்திய அரசின் நடவடிக்கைகள் தனியார் மயத்தையும்,கார்ப்பரேட்களை ஊக்குவிக்கும் விதத்தில் உள்ளது.இதை நிரூபிக்கும் விதமாக எல்.ஐ.சி.பங்குகளை தனீயாருக்கு விற்க முடிவு செய்தது ,வருமான வரி விலக்கிற்கு சேமிப்பை ஊக்குவிற்காத நடைமுறையை அறிமுகப்படுத்தியது போன்ற நடவடிக்கைகள் இருக்கின்றன.தொடர்ந்து தற்போது 2019 - 2020  நிதியாண்டிற்கு வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதத்தை 8.65% லிருந்து 8.5 % ஆக குறைத்துள்ளது.1999 - 2000 முடிய 12% ஆக இருந்த கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக தற்போது 8.5 % ஆகிவிட்டது.இது பங்கேற்பு ஓய்வூதிய சேமிப்பிற்கும் பொருந்தும்.
Share:

Blog Archive

Definition List

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

Support