முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவையொட்டி துக்கம் அனுசரிப்பதால் 5ம் தேதிக்கு பதில் 7 ம் தேதிக்கு மாற்றப்பட்டது.பட்டியல் இன்று 03-09-2020 வெளியாகிறது.
புதன், 2 செப்டம்பர், 2020
Home »
» நல்லாசிரியர் விருது விழா செப்டம்பர் 7க்கு மாற்றம் செய்யப்பட்டது
நல்லாசிரியர் விருது விழா செப்டம்பர் 7க்கு மாற்றம் செய்யப்பட்டது
நல்லாசிரியர் விருது விழா செப்டம்பர் 7க்கு மாற்றம் செய்யப்பட்டது.முதலமைச்சர் 10 பேருக்கு மட்டும் விருதுகள் அவர் கையால் வழங்க உள்ளார்.மீதி பேருக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வழங்கப்படும்.
0 comments:
கருத்துரையிடுக