ஞாயிறு, 20 செப்டம்பர், 2020
Home »
» மாநகராட்சி பள்ளிகளில் முன்னெப்போதும் இல்லாத அளவில் மாணவர் சேர்க்கை.
மாநகராட்சி பள்ளிகளில் முன்னெப்போதும் இல்லாத அளவில் மாணவர் சேர்க்கை.
மதுரை மாநகராட்சி பள்ளிகளில் முன்னெப்போதும் இல்லாத அளவில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இந்த நடப்பு கல்வி ஆண்டில் தமிழ் வழி கல்வி ஆங்கில வழிக் கல்வி ஆகிய இரண்டிலும் தொடக்க நடுநிலை உயர்நிலை மேல்நிலை மாநகராட்சிப் பள்ளிகளில் 6206 பேர் இதுவரை சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.அதையொட்டி மாநகராட்சி பள்ளி கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று மதுரை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்
0 comments:
கருத்துரையிடுக