இடைநிலை ஆசிரியரை வஞ்சித்து மறுபடி ஊதியக்குழு அரங்கேற்றம் நடந்திருக்கிறது. ஆசிரியர் சமுதாய அவலமாக இதைப் பார்க்க வேண்டியுள்ள நிலை!இந்நிலை முறியடிப்பு செய்ய எழுச்சியான வலிமைமிக்க போராட்டம் தேவை!ஜேக்டோ ஜியோ இத்தேவையை உணர்ந்து போராட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வியாழன், 12 அக்டோபர், 2017
Home »
» எட்டாவது இடைநிலை ஆசிரியருக்கு எட்டாக்கனி ஊதியக்குழு!
0 comments:
கருத்துரையிடுக