நமது இலட்சியம்!

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

கூடுதல் பாடம் நடத்தினால் புத்தகங்கள் பறிமுதல்:உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

கூடுதல் பாடம் நடத்தும் சி.பி.எஸ்.சி.பள்ளிகளில் பாடபுத்தகங்கள் பறிமுதல் செய்யப்படும் என உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.மேலும்,1,2வகுப்புகளில் மொழிப்பாடம்,கணிதம் மட்டும் நடத்தப்பட வேண்டும்.3,4,5 வகுப்புகளில் மொழிப்பாடம்,கணிதத்துடன்,சுற்றுச் சூழல் அறிவியல் கற்பிக்க வேண்டும்.சி.பி.எஸ்.சி.பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.சி.பி.எஸ்.சி.பள்ளிகளில் என்னென்ன பாடங்கள் நடத்வேண்டும் என நீதிமன்றம் தலையிட்டு பாடச்சுமையை குறைக்க அறிவுறுத்தியிருப்பது வரவேற்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Share:

Blog Archive

Definition List

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

Support