வருடத்திற்கு 15000
குறைந்த
பட்ச
வட்டி
இழப்பு
TPF/GPF RATE OF INTEREST
RATE OF
INTEREST
|
PERIOD
|
G.O.NO.
|
|
8.7%
|
01/04/2015
TO
|
G.O.No.129, DATED 27th April, 2015
|
|
8.1%
|
01/04/2016 TO30/06/2016
|
G.O.No.209,
DATED 15/07/2016
|
|
8.1%
|
1-07/2016 TO
30/09/2016
|
G.O.No.231,
DATED.09.08.2016
|
|
8.0%
|
1-10/2016 TO
31/12/2016
|
G.O.No.276, DATED.24.10.2016
|
|
8.0%
|
1-1/2017 TO
31/3/2017
|
G.O.No.35, DATED.15.02.2017
|
|
7.9%
|
01/04/2017
TO30/06/2017
|
G.O.No.102,
DATED.25.04.2017
|
|
7.8%
|
1-07/2017 TO
30/09/2017
|
G.O.No.227,
DATED.28.07.2017
|
|
7.8%
|
1-10/2017 TO
31/12/2017
|
G.O.No.320, Dated 27.10.2017
|
|
7.6%
|
1-1/2018 TO
31/3/2018
|
G.O.Ms.No.11,
Dated 10th
January
2018
|
|
7.6%
|
01/04/2018
TO30/06/2018
|
G.O.Ms.No.135,
Dated 23rd April 2018
|
|
7.6%
|
1-07/2018 TO
30/09/2018
|
G.O.Ms.No.252,
Dated 26th July 2018
|
|
|
|
|
|
1999-2000 முடிய 12% வட்டி வழங்கப்பட்டது.2000-2001 ல் 11% ,2001-2002 ல் 9.5% ,2002-2003 ல் 9% 2003-2004 ல் 8 % , 2004-11ஃ20011 முடிய 8% ,12ஃ2011 முதல் 3ஃ2012 முடிய 8.6 % , 4/2012 முதல்3/ 2013 8.8% ,
2013-2015 ல் 8.7 %
வருடத்திற்கு 12 சதவீத வட்டி பெற்று வந்த நாம் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக தற்போது 7.6 சதவீத வட்டியே பெறுகிறோம்.
வட்டி இழப்பு- GPF ல் உள்ளவருக்கு
குறைந்த பட்சம் முன் இருப்பு ரூ 100000 – சந்தா ரூ 7000 உள்ளவருக்கு
12 % வட்டி கிடைத்தால் பெறும் வட்டி ரூ 17460
7.6 % வட்டி கிடைத்தால் பெறும் வட்டி ரூ 11058 -இழப்பு ரூ 6402.
திரும்ப செலுத்தும் தொகை குறைந்தது ரூ 10000 என்றால் -இழப்பு ரூ 9262.
வட்டி இழப்பு-CPS ல் உள்ளவருக்கு
குறைந்த பட்சம் முன் இருப்பு ரூ 300000 – சந்தா ரூ 4000 உள்ளவருக்கு
12% வட்டி கிடைத்தால் பெறும் வட்டி ரூ 39120
7.6 % வட்டி கிடைத்தால் பெறும் வட்டி ரூ 24776 -இழப்பு ரூ 14344 CPS ல் உள்ளவருக்கு இந்த இழப்பு வருடத்துக்கு வருடம் கூடிக்கொண்டே வரும்.இறுதியில் பல இலட்சங்களை நாம் இழந்திருப்போம்.
மறைமுகமாக நமக்கு பேரிழப்பை அரசு ஏற்படுத்துகிறது. நாம் வங்கியில் தனி நபர் கடன் பெற்றால் செலுத்தும் வட்டி குறைந்தது 12 சதமவீதம்.வீட்டுக்கடனுக்கே 8.5 சதவீதத்திற்கு மேல்தான்.இன்று கடன் வாங்காத ஆசிரியர்கள் ஏது ?நம் பணம் மட்டும் தெருவிலா கிடக்கிறது.முறையான வருமான வரி கட்டி வரும் நமக்கு அரசு அளிப்பது பட்டை நாமம்.
டே.குன்வர் சோசுவா வளவன்.
மாநிலத் தலைவர்.
ஜே.எஸ்.ஆர்.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
0 comments:
கருத்துரையிடுக